எம்ஜிஆர் மடியில் வைத்திருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா.?

சினிமாவிலும், அரசியலிலும் கலக்கி வந்த எம்ஜிஆர் அவர்களின் மடியில் அமர்ந்து சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது பிரபல நடிகர் எம்ஜிஆர் அவர்களின் மடியில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதாவது வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் அருண் விஜய் தான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக யானை, ஓ மை டாக் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இதனை அடுத்து தற்பொழுது இவர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

arun vijay 1

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் பிறகு படப்பிடிப்பின் பொழுது பாலா சூர்யாவிற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் பிறகு சூர்யா வணங்கான் படத்தில் நடிக்க முடியாது என கூறி இந்த படத்தில் இருந்து விலகினார். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

Arun_Vijay

இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் அருண் விஜய்யை எம்ஜிஆர் அவர்கள் மடியில் வைத்திருக்கும் அவருடைய சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version