அருண் விஜய்யின் அக்கா மகளை பார்த்துள்ளீர்களா.! இது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் தான் அருண்விஜய் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த ஆரம்பம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.இவர் நடித்த ஆரம்ப காலகட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

பின்பு அஜித்துடன் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இதனையடுத்து இவர் தற்பொழுது சினம், அக்னிசிறகுகள்,பாக்சர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அருண் விஜய்க்கு அனிதா,ஸ்ரீதேவி,வனிதா,ப்ரீத்தா,கவிதா என ஐந்து சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் அருண் விஜய்யின் அக்கா அனிதாவின் மகள் தான் தியா இவர் வெளிநாட்டில் தனது படிப்பை படித்து வருகிறார்.

இந்நிலையில் அருண் விஜய் மற்றும் அவரது அக்கா மற்றும் தனது மனைவி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

arun vijay
arun vijay

Leave a Comment