கையில் பெரிய கழுகு உடன் அருண் விஜய்.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது விடா முயற்சியால் தான் தனக்கான இடத்தை சினிமாவில் பிடித்தார்.

மேலும் அருண் விஜய் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார், இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்த தடம் திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தடையர தாக்க, குற்றம் 23, பல படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார், இந்த நிலையில் அருண் விஜய் ராட்சசன் கழுகு ஒன்றை கையில் பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வசிய விட மேல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம், தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது என்ற வசனங்களுடன் பதிவிட்டுள்ளார்.

arun-vijay

Leave a Comment

Exit mobile version