திரைப்பட அறிவிப்பை வித்யாசமாக வெளியிட்டு பட்டய கிளப்பிய நடிகர் அருண் விஜய்..!

arun vijay latest movie update: தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஏராளம் அந்தவகையில் சூர்யா, கார்த்திக், விஜய், அருண் விஜய் என அனைவருடைய குடும்பத்தினரும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர்கள்தான்.

இதே போல தான் அருண் விஜய்யும் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் பின்னர் படிப்படியாக திரைப் பட வாய்ப்பை இழந்த நமது நடிகர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் வில்லனாக சினிமாவில் களம் இறங்கினார்.

இவ்வாறு இந்த திரைப்படமானது இவருக்கு ஒரு நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது இதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் படிப்படியாக வர ஆரம்பித்தது அந்த வகையில் தடையர தக்க, தடம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் நமது நடிகர் அருண்விஜய் பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த திரைப்படத்தை ட்ரம் ஸ்டிக் புரோடக்சன் கெட்டிக்காரன் பட்டி சக்திவேல் அவர்கள் தயாரிக்க உள்ளார்.

இதுவரை பல திரை படத்தில் அருள்விஜய் நடித்து இருந்தாலும் அவை அனைத்துமே சொல்லும்படி முதலீடு போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கிடையாது ஆனால் தற்போது இவர் நடிக்கும் திரைப்படமானது மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போகும் திரைப்படமாகும்.

மேலும் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

arun-vijay
arun-vijay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment