அட சத்தியமா இது நான் தான்.! பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்.! லைக்ஸ் சும்மா அள்ளுதே.

என்னை அறிந்தால் திரைப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் அருண்விஜய். அதனைத் தொடர்ந்து அருண் விஜய் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த தடம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது அருண் விஜய் மாபியா திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் டில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப் படங்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் அருண் விஜய் குழந்தை நட்சத்திரமாக இருக்கிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அருண் விஜய் தானா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.!

Leave a Comment