குத்துசண்டை வீரராக அருண் விஜய் வைரலாகும் நியூ போஸ்டர்.!

0
arun vijay
arun vijay

தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருபவர் அருண் விஜய் தற்போது இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் உருவாகியுள்ள boxer படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மேலும் இவர் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. தற்போது அருண் விஜய் மற்றும் இறுதிச்சுற்று நாயகியான ரித்திகா சிங் இவர் நடிப்பில் உருவாகியுள்ள boxer படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் அருண் விஜய்யின் கெட்டப் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதோ அருண்விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

boxer
boxer
boxer
boxer