அருண் விஜய்யின் 30 வது திரைப்படத்தின் டைட்டில் இதோ.! செம்ம மாஸ் டைட்டில்

0
arun vijay
arun vijay

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தாக்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமடைந்தவர், இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அஜித்துடன் நடித்தது பற்றி அருண் விஜய்யை ஒரு பேட்டியில் மிகவும் புகழ்ந்து பேசினார். அதேபோல் சமீபகாலமாக அருண்விஜய் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தற்போது ’அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ ‘ஏ. வி 30’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘ஏ. வி 30’ படத்தில் நாயகியாக நடிக்க பாலக் லால்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

arun vijay
arun vijay