கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே ஓரங்கட்டும் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்கள் ஆனால் இதற்கு முன் புகைப்படத்தை எடுத்து தங்களுக்கு தெரிந்த இயக்குநர்களிடம் கொடுத்து வந்தார்கள் நடிகைகள், ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது தங்கள் சமூக வலைதளத்தின் மூலம் தாங்களே பட வாய்ப்பை தேடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர் அருண்பாண்டியன் தமிழில் வெளியாகிய சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், இவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார், இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் குட்டீஸ்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இதன் மூலம் தமிழ் சினிமாவில் கீர்த்தி பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமில்லாமல் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற துறைகளில் போஸ்ட்மேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் சமூக வலைத்தளத்தில் தனது பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் எக்குத்தப்பான கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment