இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்திய சினிமாவையே பெருமை பெற வைத்தவர், இந்திய சினிமாவின் ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றவரும் இவர், ஆஸ்கர் விருது வாங்கியதை பல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
அதுமட்டுமில்லாமல் விருது வாங்கும் பொழுது ஏஆர் ரகுமான் தமிழில் பேசி ஒட்டுமொத்த இளசுகள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், ஏ ஆர் ரகுமான் இசைக்கு ஏற்றதை போல் அமைதியான புயல் என்றே கூறவேண்டும்.
அந்த அளவு மிகவும் அமைதியாக இருப்பார், தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், இவரின் இசையை கேட்கும் பொழுது மெய்மறந்து இசையை கேட்க தோன்றும்.
ரஹ்மான் ஆரம்ப காலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் ஏ ஆர் ரஹ்மான் மீசையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இதுவரை நீங்கள் பார்த்ததுண்டா.
இதோ புகைப்படம்..
