ஐஸ்வர்யாராயை ஓரம்கட்டும் அளவிற்கு நடனமாடிய அர்ஜுன் மகள்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில்  தனக்கென ஒரு இடம்பிடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டி இருப்பவர்தான்  அர்ஜுன் இவர் திரைப்படம் என்றாலே சண்டைக் காட்சிகள் மட்டும்தான் இருக்கும். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம்,ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அர்ஜூனின் மகள் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.

அந்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நடிகையாக ஆகிவிட்டார். அவரது தந்தை அர்ஜுன்  இயக்கத்தில் வெளியான சொல்லிவிடவா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார்.

அதன்பிறகு அவருக்கு பெரிதளவில் திரைபட வாய்ப்பு அமையவில்லை அதன் மூலம்  புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் அவரது தந்தையான அர்ஜுன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

arjun

மேலும் தூம் 4 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அந்த திரைப்படத்தில் நடனம் ஆடியது போலவே அர்ஜூனின் மகளும்  அந்த நடனத்தை அச்சு அசல் மாறாமல் ஆடிய  வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version