அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் பப்ளிமாஸ் போலிருந்த ஷாலினி பாண்டேவா இது.! எலும்பும் தோலுமாக எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன்  இணைந்து ஹீரோயினாக  நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இத்திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவிற்கு ஹிட்டானதால் இதனை தமிழ், ஹிந்தி என வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தாலும் ஷாலினி பாண்டே நடித்த அந்த கதாபாத்திரத்தை வேறு யாருக்கும் செட்டாகவில்லை என இவர்கள் கூறிவந்தனர்.

இந்த திரைப்படத்தில் கொழுகொழுவென குண்டாக சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சின்ன குஷ்பு போல் அழகாக இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழிலும் கால்தடம் பதிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகையர் திலகம், ஜீவாவுடன் இணைந்து கொரில்லா மற்றும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து 100% காதல், போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழிலும பிரபலமானார்.

நடிகை ஷாலினி பாண்டே மற்ற நடிகைகளைப் போல அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஷாலினி பாண்டே தனது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shalini-pandey
shalini-pandey

Leave a Comment