ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் அப்பா, அம்மாவை பார்த்து உள்ளீர்களா.? இதோ குடும்ப புகைப்படம்.

வெள்ளித்திரையில் எப்படி படங்கள் மோதி கொள்கிறதோ அது போல தான் சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் TRP யில் முதலிடத்தை பிடிக்க மோதிக் கொள்வது வழக்கம்.

டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையாக இருக்கும் சீரியலில் ஒன்றாக பார்க்கப்படுவது ரோஜா. இந்த சீரியல் சன் டிவி யில் ஒளிபரப்பாகிறது ரோஜா சீரியல் கதை அம்சம் மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்து வருவதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக இல்லத்தரசி களையும் தாண்டி காதல் ஜோடிகளை வெகுவாக கவர்ந்த நாடாக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஹீரோயினாக வலம் வரும் பிரியங்கா நல்காரி ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக்கென இருப்பதால் இளம் ரசிகர்கள் கூட இந்த சீரியலை தற்போது கண்டுகளித்து வருகின்றனர்.

மேலும் ஏராளமான ரசிகர்களும் இவருக்கு இருக்கின்றனர் அந்த வகையில் சமீபகாலமாக இவர் சமுகவளைதளபக்கத்தில் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அம்மா, அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் மத்தியில் வாழ்த்து மழையில் இருக்கிறார் பிரியங்க நல்கர்.

priayanka nalkar
priayanka nalkar

Leave a Comment