ரஜினியின் அப்பாவைப் பார்த்து உள்ளீர்களா.? இதோ அரிய புகைப்படம்.

rajini
rajini

80 காலகட்டங்களில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது வரையிலும் மாஸ் கலந்த படங்களில் தொடர்ந்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருபவர் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஹீரோவாக வலம் வருகிறார். அவரை செல்லமாக அனைவரும் சூப்பர் ஸ்டார்  என கூப்பிடுவது வழக்கம். ரஜினி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் தனது ஸ்டைலில் புகுத்தி அந்த படத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் இடத்தை பிடிக்க தற்போது பல நடிகர்கள் இருந்தாலும் ரஜினி அந்த நடிகர்களுக்கு இணையாக வருடத்திற்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அதனால் அவரது இடத்தை யாராலும் நெருங்க முடியாமல் இருக்கிறது. ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படம் கலவையான விமர்சனத்தை பற்றிய ஓரளவு ஒரு நல்ல வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளை பார்த்து வருகிறார் ரஜினியின் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அப்பாவை சந்தித்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அப்பா ரானோஜி ராவ் அவர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

rajini and appa
rajini and appa