பிக்பாஸ் 5 வது சீசனில் இவரது காமெடியை தான் நாம் பார்க்கப்போகிறோம்.? வாங்க உங்களை தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என கூறும் ரசிகர்கள்.

0
big-boss
big-boss

விஜய் டிவி தொலைக்காட்சியில் வாரவாரம் நடத்தப்படும் டிஆர்பி யில் முன்னேற புதுவிதமான நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது வழக்கம். ஒரு சில நிகழ்ச்சிகள் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசனாக  நடத்தப்பட்டு வெற்றி பெற்று வருவதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாம் கட்ட சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பான முறையில் நான்கு சீசன்கள் தொகுத்து நிலையில் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

இந்த பிக் பாஸ் வீட்டில் யார் யார் பங்கு கொள்ளப் போகிறார்கள் என்ற லிஸ்ட் ஒவ்வொன்றாக வெளிவந்தாலும் ஒருவழியாக கலந்து கொள்ளும் அனைத்து பெயரின் பெயரும் தற்போது வெளியாகி விட்டது. அதில்  தனக்கு பிடித்த ஒரு சில பிரபலங்கள் வந்து இருந்தால் சூப்பராக இருக்கும் என நினைத்திருப்போம் அந்த வகையில் காமெடியில் வெற்றி கண்டு வரும் இமான் அண்ணாச்சி வெள்ளித்திரையில் தாண்டி தற்போது சின்னத்திரையில் வெற்றி கண்டு வருகிறார்.

தற்போது பிக் பாஸ் சீசனில் அவர் கலந்து கொள்ள இருப்பதால் தகவல் இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் சண்டை பற்றி எறிந்தாலும் தனது காமெடி மூலம் மற்றவர்களை சிரிக்க வைக்க தற்போது இவர் வருகைதுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

iman annachi
iman annachi

பிக் பாஸ் வீடு என்றாலே போட்டி பொறாமைகள் என இருக்கும் அதை மக்கள் தொடர்ந்து கண்டு களித்து வாந்தால் போரடிக்கும் என்பதை சரியாக புரிந்துகொண்ட பிக்பாஸ் தற்போது காமெடியில் பின்னி பெடலெடுக்கும் இமான் அண்ணாச்சியை களம் இறக்கி உள்ளது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.