விஜய்யின் தம்பி விக்ராந்த்க்கு இவ்வளவு பெரிய மகன்களா..? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

vikranth-2
vikranth-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவ்வாறு தளபதி விஜய் போன்ற  ஓரளவு முகத்தோற்றம் கொண்டவர்தான் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.

இவரும் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முத்துக்கு முத்தாக, கவன், கெத்து, பக்ரீத் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகர்  சிறந்த நடிகர் என தமிழ் சினிமாவில் பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படங்களை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்காத இதன் காரணமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கும் சர்வைவார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகர் விக்ராந்த் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

vikranth-1
vikranth-1

இவ்வாறு அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விக்ரமிற்கு இவ்வளவு பெரிய மகன்கள் என பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமில்லாமல் அவருடைய குடும்ப புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்