தளபதி விஜய்யின் 66 திரைப்படத்தின் முதல் பாடலை பாட போவது இவர்களா..? இணையத்தில் கசிந்த உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது மட்டுமில்லாமல் ரசிகர் மன்றமும் உள்ளது அந்த வகையில்  இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு வெற்றி கொடுத்து வருகிறது.

இவ்வாறு பிரபலமான தளபதி விஜய் சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய 66ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமின்றி சூட்டிங் கூட அடுத்த வருடம் தொடர போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்க போகும் இந்த திரைப்படத்தின் பட படிப்பானது மிக விரைவில்  காட்சிகளை எழுதவேண்டும் என தளபதி விஜய்  ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் தமன் அவர்கள் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில்  இந்த திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் பற்றிய ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த பாடலை ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஆகிய இருவரும்தான் பாட உள்ளார்கள்.

Leave a Comment