இவங்கயெல்லாம் ஒரே வயது உள்ள நடிகர், நடிகைகளா.? அடடா நம்ப முடியலையே..

Jothika and vijaysethupathy
Jothika and vijaysethupathy

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இளம் வயது போல் தோன்றும் ஆனால் அவர்களுக்கு வயது 40 டு 50 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே வயது இருக்கும் நடிகர், நடிகைகளை பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

meena and vijay
meena and vijay

1. விஜய் மற்றும் மீனா  :  90 களிலிருந்து இருவருமே கொடி கட்டி பறந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மீனாவுக்கு வாய்ப்பு குறைந்தது தளபதி விஜய் இன்றும் மாஸ் படங்களை கொடுத்து தன்னை உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்  இருவருக்குமே வயது 48.

yogi babu and deepika padukone
yogi babu and deepika padukone

2. தீபிகா படுகோன் மற்றும் யோகி பாபு : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வருவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவருடைய வயது 37 அதேபோல பாலிவுட் முன்னணி நடிகையாக வரும் தீபிகா படுகோனின் வயது 37.

vijaysethupathy and jothika
vijaysethupathy and jothika

3. விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகா : தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோ, வில்லனாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது இவருக்கு வயது 44. விஜய் சேதுபதி பார்த்தால் கூட வயதானவர்கள் போர் தெரியும் ஆனால் ஜோதிகா அப்படி கிடையவே கிடையாது இன்றும் இளமையான தொட்ட்ரத்தில் இருக்கிறார் ஆனால் அவருடைய உண்மையான வயது 44.

radha and sharukhan
radha and sharukhan

4. ஷாருக்கான் மற்றும் ராதா :  பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் உயிரிலே என்னும் படத்தில் நடித்த பிரபலமானார் அதன் பிறகு பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இவர் கடைசியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார் இப்பொழுது அவருக்கு வயது 57 ஆனால் இப்பொழுதும் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டி வருகிறார். 90களில் கொடி கட்டி பறந்தவர் ராதா இவர் தற்பொழுது  கொழுக் மொழுக்கென்று  இருக்கிறார் பார்த்தால் 57 வயதை தாண்டியது போல் தெரியும்.

akshayakumar and panupriya
akshayakumar and panupriya

5. அக்ஷய்குமார் மற்றும் பானுப்பிரியா : பாலிவுட்ல டாப் ஹீரோவாக வரும் அக்ஷய்குமார்  தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து பலரையும் கவர்ந்தவர் இவருக்கு வயது 55. 90 காலகட்டங்களில் தமிழில் கொடிகட்டி பறந்த பானுப்பிரியா அவர் சத்யராஜ், பாக்யராஜ் மாமுண்டி என பல டாப் நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கும் 55 வயது தான்.