அட்லி மனைவிக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த கிப்ட்.! என்ன தெரியுமா?

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் அட்லியின் மனைவிக்கு பிகில் ஸ்பெஷல் கிப்டாக செல்போன் கவர்கள் மற்றும் டீ சர்ட் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

bigil-goodies
bigil-goodies