அழகில் அப்பாவை ஓரம் கட்டிய அரவிந்த் சாமி பையன்!! இவ்வளவு பெரிய பையன் பொண்ணு இவருக்கு இருகண்களா.!

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. இவர் தமிழ் திரையுலகில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில காலமாக திரையுலகில் அவருக்கு ஏற்ற கதை அமையாததால் சற்று சினிமா வாழ்க்கை டல்லாக போய்க்கொண்டிருந்தது அதன் பிறகு மனிதன் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் மீண்டும் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாக உள்ள தலைவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் ஆகும். இதில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத்தும் எம் ஜி ஆராக அரவிந்த்சாமியும் நடிப்பு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இவருடைய குடும்பத்தினர் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய மகன் மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் உள்ளனரா என ஆச்சரியப் பட்டு வருகின்றன. இதோ அந்த புகைப்படம்

aravind swamy

 

Leave a Comment

Exit mobile version