கல்லூரி படிக்கும் பொழுது படு ஸ்லிம்மாக இருக்கும் அறந்தாங்கி நிஷா..! லீக்கான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து உள்ளது அந்த வகையில் இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிக அளவு விமர்சிக்க பட்டார்கள்.

அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல போனால் அனிதா, சுஜித்ரா, சம்யூக்தா, ரம்யா பாண்டியன், அர்ச்சனா ஆகியோர்கள் அனைவரையும் சொல்லலாம் இவர்கள் அனைவருமே ரசிகர்களால் பெருமளவிற்கு விமர்சிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தாரையும் ரசிகர்கள் கேலி செய்து உள்ளார்கள்.

அந்த வகையில் மற்ற சீசன்களை விட நான்காவது சீசனில் தான் ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் கலந்து உள்ளார்கள் அதில் ஆஜித், சிவானி ஆகியோர்களை மிகவும் கவனமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டாலும் அவர்களுக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த பஞ்சாயத்துகள் பலரையும் கோபத்துக்கு உண்டாக்கியது இவ்வாறு இவர்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பல்வேறான மீம்ஸ்களை உருவாக்கி அர்ச்சனா மட்டும் நிஷாவை பங்கம் செய்தார்கள்

nisha
nisha

இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான நிஷா மட்டும் அர்ச்சனா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓரிரு பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து உள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் நான் கல்லூரியில் படிக்கும்பொழுதே எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அறந்தாங்கி நிஷாவா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

nisha
nisha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment