அரண்மனைக்கிளி சீரியல் நடிகை பிரகதிக்கு இவ்வளவு பெரிய மகளா.? மார்டன் உடையில் அம்மாவும் பொண்ணும் ஆட்டகாசம் பண்ணுறாங்களே

பல நடிகைகள் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி விட்டு பின் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு சின்னத்திரையில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை பிரகதி.

இவர் விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அரண்மனைக்கிளி சீரியல் ஹீரோவின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனால் இடையில் கொரோனா தாக்கத்தால் அனைத்து சீரியல்களும் ஒளிபரப்ப படாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில சீரியல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது சில சீரியல்கள் ஒளிபரப்படவில்லை.

அந்தவகையில் அரண்மனைக்கிளி சீரியலும் தொடங்கப்படவில்லை. இதன் மூலம் பிரபலமடைந்த பிரகதி வெள்ளித்திரையிலும் பல படங்களில் ஹீரோவின் அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pragathi
pragathi

இந்நிலையில் நடிகை பிரகதி மாடர்ன் உடையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரண்மனை கிளி நடித்த பிரகதியா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

pragathi
pragathi

இதோ அந்த புகைப்படம்.

pragathi
pragathi
pragathi
pragathi

Leave a Comment