விக்னேஷ் சிவனின் உண்மை முகத்தை மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட ஏஆர் ரகுமான்.! ஆனாலும் எங்கேயோ மச்சம் இருக்கு விக்னேஷ் சிவனுக்கு

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்தவர், முதலில் சிம்புவை காதலித்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் அதன்பிறகு பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா..

இவர்களின் காதல் திருமணம் வரை சென்றது ஆனால் பிரபுதேவாவின் மனைவி தடுத்து நிறுத்தினார், அதுமட்டுமல்லாமல் பிரபுதேவா தன்னுடைய மகன்கள் தன்னுடன் இருப்பார்கள் என கூறியதாகவும் ஆனால் நயன்தாரா அது சரிப்பட்டு வராது என ஒதுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு மூன்றாவது முறையாக நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தஞ்சம் புகுந்தார்.

சிம்பு பிரபுதேவா காதலை விட விக்னேஷ் சிவன் நயன்தாரா காதல் தான் மிகவும் நெருக்கமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போத விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது, இவர்கள் இருவரும் அடிக்கடி விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்குச் சென்று சுத்தி வருவார்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார்கள்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்களைப் பேட்டி எடுப்பது மிகக்கடினமான ஒன்று அதனால் நேர்காணலின் மூலம் எடுத்து வருகிறார்கள், அந்தவகையில் ரகுமான் மற்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்பொழுது ஏ ஆர் ரகுமான் விக்னேஷ் சிவனிடம் 84 ஆம் ஆண்டு தான் பிறந்தீர்கள் என்று கேட்டபொழுது இல்லை சார் நான் 85 பிறந்தேன் என விக்னேஸ் சிவன்  கூறியுள்ளார். இதிலிருந்து தெரிகிறது நயன்தாரா-விக்னேஷ் சிவனை விட வயதில் பெரியவர் என்று. நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பிறந்துள்ளார் அதேபோல் விக்னேஷ் சிவன் 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி பிறந்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனை விட பத்து மாதங்கள் பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சினிமா துறையை பொறுத்த வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பல நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

அந்தவகையில் பிரகாஷ்ராஜ் நடிகை பிரியங்கா சோப்ரா என பல்வேறு பிரபலங்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

இதோ அந்த வீடியோ