ஆஸ்கர் விருதை தொலைத்து விட்டு திரு திருவென முழித்த ஏ ஆர் ரகுமான்.! பின் எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா இதோ.! அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.

திரை உலகில் தற்போது பல இசை ஜாம்பவான்கள் உருவாகி இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் ஒரு படி முன்னேறி தனக்கென ஒரு முதன்மையான  இடத்தை பிடித்தது வருவர் ஆர் ரகுமான்.

இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள படைகளுக்கும் இவர்தான் இசையமைக்கின்றார் அந்த அளவிற்கு இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைப்பது காரணம் ஒவ்வொரு பாட்டுக்கும் சிறந்த முறையில் இசை கொடுப்பதே காரணம் மேலும் அத்தகைய பாடல்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

மேலும் படத்தின் வெற்றிக்கு அந்த பாடல்கள் உறுதுணையாக இருப்பதால் ஆர் ரகுமான் சினிமாவில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதுபோன்ற சிறந்த பாடல்களுக்காக ஆஸ்கார் விருதுகளையும் கைப்பற்றியுள்ளார் அந்தவகையில் 2009ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக ஒரிஜினல் ஸ்கோருக்காக மற்றும் சிலம் டாக் மில்லினர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ என்ற பாட்டிற்காகவும் இரு ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றார்.

அத்தகைய விருதை தொலைத்து விட்டு பின் தேடி கண்டுபிடித்து உள்ளார் என்றும் ஆராதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியது நான் விருது வாங்கிய உடன் என் அம்மாவிடம் காட்டினேன் அவர் அந்த விருதை பார்த்து விட்டு ஒரு துணியில் சுற்றி அலமாரியில் வைத்தார்.
எனது அம்மா அது தங்கம் என்று நினைத்து பாதுகாப்பாக சுத்தி எடுத்து வைத்திருந்தார்.

எனது அம்மா இறந்த பின் அந்த விருதை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்று அங்கு போய் பார்த்தால் அந்த அலமாரியில் இல்லை.
அப்பொழுது என் மனதில் தோன்றியது ஆஸ்கார் இரண்டும் காணவில்லை அவ்வளவுதான் என இருந்தேன்.

அப்பொழுது எனது மகன் ஏ ஆர் ஆமீன் வேறு அலமாரியில் இருப்பதாக வந்து கூறினான். பின்னே அதை எடுத்துக்கொண்டு நான் வீட்டுக்கு சென்றதாக கூறினார்.

Leave a Comment