பிரபல முன்னணி நடிகருடன் வீட்டு பணியாளராக நடித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ்.!

தமிழ் திரையுலகில் பல நடிகர்களை வளர்த்து விட்ட இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி மக்களிடையே வெற்றி காண வைத்தார் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.அந்த வகையில் பார்த்தால் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் வலம் வந்த பல நடிகர்களையும் தனது கதையில் நடிக்க வைத்து ரசிகர்களிடையே அவர்களை பிரபலம் ஆக்கினார்.

விஜயுடன் ஏ.ஆர்.முருகதாஸ் பல திரைப்படங்களில் கைகோர்த்து விஜய்யை மிகவும் பிரபலமாக்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சினிமா பயணத்தில் ஆரம்ப காலகட்டத்தில் துணை இயக்குனராகவும் கிடைக்கின்ற சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த ஆரம்பகால கட்டத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் அவர் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூச்சூடவா இந்த திரைப்படத்தில் வீட்டு பணியாளராக ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகர் நாகேஷ் உடன் இணைந்து நடித்துள்ளார்.

அதற்கான வீடியோ காணொளி கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருப்போம் அதேபோல் இவர் இந்த திரைப்படத்தில் வீட்டு பணியாளராக நடித்த புகைப்படம் ஒன்று மிக வேகமாக சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

murugadoss
murugadoss

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment