மீண்டும் வந்து விட்டான் அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம் ட்ரைலர் இதோ.!

aquaman-2-trailer
aquaman-2-trailer

Aquaman ௨ : அக்வாமேன் இரண்டாவது பாகத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது இந்த ட்ரெய்லரில் Jason Momoa அடுத்த வில்லனாக இருக்கும் பிளாக் மண்டா உடன் சண்டை போடுகிறார் பிளாக் மான்டா என்று அழைக்கப்படும் வில்லன் தான் Yahya Abdul-Mateen II .

Jason Momoa வை தவிர அக்வாமேன் 2 ட்ரைலரில் வில்சன் மற்றும் அப்துல் மேட் இன் நிக்கோல் கிட்மன் , டெமுரா மோரிசன், வில்லெம் டஃபோ மற்றும் டால்ஃப் லண்ட்கிரென் ஆகியோர் முதல் பாகத்தில் தொடர்ந்த அதே கதாபாத்திரத்தை இரண்டாவது பாகத்திலும் தொடர்கிறார்கள். மேலும் இந்த ட்ரெய்லரில் Amber Heard என்பவரை வெறும் மூன்று வினாடிகள் மட்டுமே பார்க்க முடிகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வின்சன் ரீகன், இந்தியா மோர், மற்றும் பிலோ அஸ்பேக் ஆகியோர்களும் இணைந்துள்ளார்கள் அக்வாமேனை முதன்முறையாக தோற்கடிக்க தவறிய ப்ளாக் மண்டா தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க வேண்டும் என்பதற்காக அக்வாமேனை ஒரு முறை வீழ்த்தி விடுகிறார்.

மேலும் இந்த ட்ரெய்லரில் அம்பர் கியர் ரசிகர்கள் குறைவான நேரம் மட்டுமே அவரை காட்டியுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் வெறும் மூணு வினாடிகள் மட்டுமே இவரை காட்டியுள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள் .