ஒரு காலுக்கு லெக்கின்ஸ் மறு காலுக்கு பாவாடை அல்ட்ரா மாடர்ன் உடையில் அபர்ணா.!

தமிழில் என்ன தான் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும் ஒரு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே தற்பொழுது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் அபர்ணா பாலமுரளி இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்தத் திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து தனது முகத்தை மக்களுக்கு பதிய வைத்தார் அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்களிடையே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப்போற்று என்ற திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து விட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

சுதா கொங்கரா இயக்கிய இந்த திரைப்படத்தில் அபர்ணா பால முரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் மக்களால் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு ஒரு குடும்பப் பெண் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் பொம்மி கதாபாத்திரத்தில் குடும்பப் பெண்ணாக இவர் நடித்ததும் தமிழ்நாட்டு ரசிகர்கள் பலரும் பொம்மி போல் இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என பலரும் கூறி வருகிறார்கள் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பல நெட்டிசன்கள் அதற்கு நீங்கள் நெடுமாறன் ராஜாங்கம் போல் இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

aparna
aparna

மேலும் அபர்ணா பாலமுரளி நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் தற்பொழுதும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment