ஒரேடியாக ஊதிய அபர்ணா பால முரளி..! தொந்தியும் தொப்பையுமாக வெளியான லேட்டஸ்ட் கிளிக்..!

தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளத்தில் மிக சிறந்த நடிகையாக வலம் வரும் நடிகை தான் நடிகை அபர்ணா பாலமுரளி இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் பாடகி ஆகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

மேலும் நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்களை காட்டிலும் மலையாளத்தில் தான் அதிக அளவு திரைப்படங்கள் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் இதுவரை 16 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். மேலும் இவர் பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீதும் நன்றும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் அதன் பிறகு வீட்டில் விசேஷம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று நல்ல வெற்றியை கொடுத்தது.

abarna-3
abarna-3

மேலும் நமது நடிகை சூர்யாவுடன் நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த கதாநாயகிகான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாக நமது நடிகை சூரரை போற்று திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் பருமனாக இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

abarna-3
abarna-3

ஆனால் தற்பொழுது அதைக் காட்டிலும் மிகவும் குண்டாகி விட்டார் நமது நடிகை இன்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படியே போனால் பட வாய்ப்பு பறிபோய்விடும் என அவருக்கு  ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

abarna-3
abarna-3

Leave a Comment