கருப்பு நிற உடையில் சும்ம கும்முன்னு இருக்கும் அனுயா பகவத்.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது அனுயா பகவத் தான். இவர் நடித்த சிவா மனசுல சக்தி மற்றும் மதுரை சம்பவம் போன்ற படங்களில் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் இத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து அதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.

இப்படத்தினை தொடர்ந்து நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் போன்ற முக்கியத்துவம் உள்ள பல இடங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய தொடங்கினார் இருப்பினும் நான் படத்தினை தொடர்ந்து அவருக்கு  உடல் எடை அதிகரித்து அதன் காரணமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அவர் தனது உடல் எடையை குறைத்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு சரியான படவாய்ப்புகள் அம்மணிக்கு வழங்கப்படவில்லை இதனால் அவர் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது மீண்டும் தனது சினிமா பயணத்தை உள்ளார் தற்பொழுது அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் குட்டையான உடையணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்கடித்தார் இந்த நிலையில் மீண்டும் அவர் கருப்பு நிற உடையை ஒன்றைக் கட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்தகைய புகைப்படம் தற்பொழுது இளசுகளை திணறடித்து வருகிறது இதோ அந்த புகைப்படம்.

anuya
anuya