நைட்டியில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடிக்கும் அனுயா பகவத்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை அனுயா பகவத் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகத்திற்கு அறிமுகம் ஆனார், அந்த திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் முதன் முதலாக 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகிய சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலானது அதுமட்டுமில்லாமல் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

மேலும் அனுயா பகவத் சினிமாவில் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார், தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்

சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகை படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் நைட்டியில் போஸ் கொடுத்து ரசிகர்களை தினர அடித்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம்  வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anuya_y_bhagwat
anuya_y_bhagwat
anuya_y_bhagwat
anuya_y_bhagwat

Leave a Comment