பிகினி உடையில் நீச்சல் குலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா.!! எத்தன மாசம் என கேட்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

0

anuska sharma wearing swim suit in pregnancy photo:பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அவரவர் வேலையில் மிகவும் பிஸியாக இருந்து வந்தனர். இருவரும் ஒன்றாக இருப்பதற்கு கூட நேரமில்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

அந்த அளவிற்கு அவர்களின் துறையில் அவரவர்கள் பிசியாக இருந்து வந்தனர். இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேறுவழி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியதாயிற்று. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக இருந்தது இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் தான் என அவர்களே கூறியிருந்தனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்தில்தான் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். சில வாரங்களுக்கு முன்புதான் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார் என விராட் கோலி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் வயிறு தெரியும்படி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அந்தப் பதிவில் இந்த புகைப்படத்தில் எனது மொத்த உலகமும் உள்ளது என கூறியிருந்தார்.

மேலும் தற்போது நடிகை அனுஷ்கா சர்மா ஸ்விம்மிங் ஃபுலில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anushka-sharma
anushka-sharma