நடிகை அனுஷ்கா ரெண்டு என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் இவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி ஒரு கட்டத்தில் ரஜினி அஜித் விஜய் சூர்யா விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக மாறினார்.
அனுஷ்கா தொடர்ந்து இப்படி ஓடிக்கொண்டு இருந்த இவருக்கு நயன்தாரா போல இவருக்கும் சோலோ படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் தனது தனிவமான திறமையை காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் நடித்த அருந்ததி போன்ற ஒரு சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக சற்று உடல் எடையை ஏற்றினார்.
அதன் பின் அந்த உடல் எடையை குறைக்க முடியாமல் தட்டு தடுமாறியனார். தற்போது வரை உடல் எடையை குறைக்க முடியாமல் இருப்பதால் இவருக்கான படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றன கிட்டத்தட்ட 40 வயதாகும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வருகிறார்.
மேலும் சினிமாவிலும் பட வாய்ப்பை இழந்து தற்போது கைப்பற்ற போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வெப் சீரிஸ் பக்கம் ஒன்னு, ரெண்டு கிடைக்கின்றன. அந்த வெப் சீரிஸ்ஸில் நடிகை அனுஷ்கா நீச்சல் உடையில் சில காட்சிகள் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.
அஜித்தின் பில்லா படம் தெலுங்கில் ரீமேக் ஆனது அதில் டூ பீஸ் ட்ரஸில் அனுஷ்கா வந்திருப்பார் அதன் பிறகு இந்த வெப்சைட்டில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்போது அனுஷ்கா சற்று உடல் எடையை ஏற்றி இருப்பதால் நீச்சல் உடை அவருக்கு செட் ஆகுமா என்பது அது கேள்விக்குறிதான்.