ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த இளசுகளையும் தட்டித் தூக்கிய அனுஷ்கா.! வைரலாகும் புகைப்படம்…

நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அஸ்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் சினிமா உலகிற்கு 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் மாதவன் நடிப்பில் வெளியாகிய ரெண்டு என்ற திரைப்படத்தில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு அருந்ததி வேட்டைக்காரன் சிங்கம் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் அனுஷ்கா தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம் கார்த்தி ஆகியோர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பின்பு பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்து  மேலும் மேலும் பிரபலமடைந்தார்.

அதன்பிறகு நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான பாக்மதி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான பெயரை நிலை நாட்டினார்.

அதுமட்டுமில்லாமல் சங்கமித்ரா திரைப்படத்திலும் நடித்து வந்தார்.  நீண்ட காலமாக சினிமாவில் பெரிதாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.  அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் கலைந்த முடியுடன் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

anushkashetty
anushkashetty

Leave a Comment