உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படும் அனுஷ்கா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

0
anshka shetty
anshka shetty

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தவர், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பாகமதி. அதேபோல் தமிழில் சூர்யா விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சில திரைப்படங்களுக்காக உடல் எடையை ஏற்றிய இவர் நீண்ட காலமாக உடல் எடையை குறைப்பதற்காக போராடி வருகிறார், ஆனால் தனது உடலை இன்னும் குறைந்தபாடில்லை.

anushka
anushka

இந்தநிலையில் இவர் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் அனுஷ்கா மிகவும் குண்டாக இருக்கிறார் இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்.