திடிரென தேம்பி தேம்பி அழுத அனுஷ்கா ஷெட்டி.! வீடியோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா இவர் 2005ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார் என்பது குறிபிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டே மாதவன் நடிப்பில் வெளிவந்த இன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சினிமாவில் என ஒரு இடத்தைப் பிடிக்கவில்லை அனுஷ்கா அவர்கள் மாறுபட்ட கதை களத்தை எடுத்து அதில் திறன்பட நடித்திருந்தார் அதிலும் குறிப்பாக தெய்வத்திருமகள், வானம் ருத்திரமாதேவி, போன்ற படங்களாகும்.

இது போன்ற படங்களின் முலம்  ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டரங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பிரம்மாண்ட படமான பாகுபலி என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உலக முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அதேபோல பாகுபலி இரண்டாம் பாகத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது உடலை பருமனாகி கொண்டிருந்தார்.உடல் எடை குறைக்க முடியதால் பட வாய்ப்பு  குறைய தொடங்கியது.

இதனை அறிந்த அனுஷ்கா அவர்கள் தற்பொழுது உடலை குறைத்து கொண்டு வருகிறார் இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன.அனைத்து கேள்விகளுக்கும் ஜாலியாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது முன்னணி நடிகரான பிரபாசை பற்றி அனுஷ்காவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு ஜாலியாகவும் பதில் கூறி வந்தார் ஆனால் என்னவென்று தெரியவில்லை திடீரென நடுவர் ஒருவரை பார்த்து கதறி அழுதார்.

https://twitter.com/ETVTeluguHD/status/1240534623110582273

எதற்காக அனுஷ்கா அழுதார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளத்தில் இது வைரலாகி வருகிறது. எதற்காக அழுதார் என்ன காரணம்  நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் தெரியவரும் மக்கள் மாற்றம் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Leave a Comment