நானும் சினிமாவில் இருக்கேன் என நீண்ட நாள் கழித்து படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா.!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷர்மா இவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்ற ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணத்திற்கு பல பிரபலங்கள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றார்கள்.இந்த நிலையில் இருவரும் தங்களது துறைகளில் சிறப்பாக தற்பொழுது பணியாற்றி வருகிறார்கள்.

பெரும்பாலும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள் ஆனால் அனுஷ்கா சர்மா அப்படி கிடையாது அவர் இன்னும் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்.

anushka-sharma
anushka-sharma

இவர் திருமணத்திற்கு முன்பு சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இந்த நிலையில் தற்போது படு சூடான புகைபடம் இணையதளத்தில் உலா வருகின்றன.

anushka-sharma
anushka-sharma
anushka-sharma
anushka-sharma
anushka-sharma
anushka-sharma

Leave a Comment