அரியணையில் ஏறிய தேவசேனா திருமண மேடை ஏறுவதற்கு இனிமேல் வாய்ப்பில்லை – பயில்வான் ரங்கநாதன் சொன்ன ரகசியம்

தென்னிந்திய சினிமா உலகில் அதிக ஹிட் படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் வெற்றி நடிகையாக ஓடினார் நடிகை அனுஷ்கா. இவர் முதலில் “சூப்பர்” என்னும் தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால்..

தெலுங்கில் அடுத்தடுத்த படம் வெளி வந்த இவர் தமிழில் மாதவன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த “ரெண்டு” என்னும் படத்தில் நடித்தார். முதல் படம் ஹிட் படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி நடிகையாக ஓடினார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினார் ஒரு சமயத்தில் கிளாமர் காட்டி நடித்தார்.

இப்படிப்பட்ட நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றினார் அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் பட வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருகிறார். வெளியேவும் அதிகமாக தென்படுவதில்லை இது ஒரு பக்கம் இருந்தாலும் 42 வயதாகும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளாமலும் இருந்து வருகிறார்.

அதற்கு காரணங்கள் பலவிதமாக சொல்லப்படுகிறது. பாகுபலி படத்தில் அனுஷ்கா  பிரபாஸ் ஆகியவர்கள் நடித்து வரும் போது காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தாக ஒரு கிசுகிசு இருக்கிறது.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் நடிகை அனுஷ்காவுக்கு திருமணமாகாதது குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. அனுஷ்கா பிரபாஸை பிரிவதற்கு காரணம் வேறு ஒரு தொழிலதிபருடன் அனுஷ்கா தொடர்பிலிருந்து தான் என்றும், திருமணம் வரை சென்று பின் பாதிலேயே தடையானதால் சோகத்தில் அனுஷ்கா இருகிறார்.

மேலும் உடல் எடை எற்றியதாலும் உயரம் 6 அடிக்கும் மேல இருப்பதாலும் மாப்பிளை அவருக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவே அரியணையில் ஏறிய தேவசேனாவுக்கு திருமண மேடை இனி மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Comment