அனுஷ்கா ஒரு ஜிலேபி.! இதுதான் அவருக்கு அழகு.. ஆ***க பேசிய பிரபல காமெடி நடிகர்…

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களே இருக்கிறார்கள் என்ரே சொல்லலாம் அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிகை அனுஷ்காவை சர்ச்சை பேச்சு பேசி பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் அது மட்டுமல்லாமல் இதனால் நடிகை அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா இவருக்கு தற்போது பட வாய்ப்பு எதுவும் சரியாக அமையாததால் எந்த ஒரு திரைப்படத்துக்கும் நடிக்காமல் இருந்து வருகிறார் இதற்கு முக்கிய காரணம் இவர் நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி படம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் இந்த படத்தில் ஒரு காட்சிக்காக உடல் எடையை அதிகரித்த மாதிரி காட்ட வேண்டும் என்று இயக்குனர் கூறி இருக்கிறார் அதை எதற்கு அப்படி காட்ட வேண்டும் உண்மையாகவே உடலை ஏற்றி காட்டினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அனுஷ்கா தனது உடல் எடையை ஏற்றி இருக்கிறார்.

அதன் பிறகு எவ்வளவோ முறை உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் அது பலனில்லாமல் தான் போனது. இதனாலே அவருக்கு பட வாய்ப்பு வராமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு திரைப்பட காமெடி நடிகரான அலி அவர்கள் ஒரு பேட்டியில் அனுஷ்காவை சர்ச்சையாக பேசி இருக்கிறார்.

அதாவது அனுஷ்கா ஜிலேபி மாதிரி எல்லாரும் அவரை விரும்புவார்கள் அதுமட்டுமல்லாமல் அனுஷ்காவுக்கு அழகான தொடை இருக்கிறது என்று ஆபாசமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இப்படி பேசிய அலி நடிகை ஹன்சிகாவிடம் மன்னிப்பு கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment