நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் பிரபல பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா.! இந்த நிலைமையிலும் இப்படி ஒரு போஸ் தேவையா என ரசிகர்கள் கேள்வி.!

நடிகை அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்பட விளம்பர நடிகையாக தான் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு ‘ரப் நே பன தீ ஜோடி’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனுஷ்கா சர்மா அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் 2010ஆம் ஆண்டு பத்மாஸ் கம்பெனி என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். மேலும் அனுஷ்கா சர்மா 2014 ஆம் ஆண்டு நடித்த பீகே, பாம்பே வெல்வெட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வந்தார் ஒரு காலகட்டத்தில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்களை காதலித்தார் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கிறார், கர்ப்பமாக இருந்தாலும் பிரபல பத்திரிக்கைக்கு அட்டைப்படத்திற்கு நிறைமாத கர்ப்பத்துடன் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம்  வைரலாக வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இந்த நிலைமையில் இப்படி ஒரு போஸ் உங்களுக்கு தேவையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

anusha-sharama-tamil360newz
anusha-sharama-tamil360newz
anusha-sharama-tamil360newz
anusha-sharama-tamil360newz

Leave a Comment