ரஜினி தூக்கிவைதிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? அட அவரா இவர் நெட்டிசன்ங்கள் ஆச்சிரியம்

Actor Rajinikanth: குழந்தை நட்சத்திரமாக பாம்பே படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய பிரபலம் தற்பொழுது பிரபல பாடகியாக இருக்கும் நிலையில் இவருடைய குழந்தை பருவத்தில் இருந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக உள்ளார்.

மேலும் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வரும் இவர் இளையராஜா ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அது வேறு யாருமில்லை பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் தான்.

கேப்டனிடமே பண மோசடி செய்ய பார்த்த நபர்.. கழுத்தை பிடித்து ஒரே தூக்காக தூக்கிய விஜயகாந்த்..

80, 90 கால கட்டத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலங்களாக இவர் பாடாத பாடல்கள் கிடையாது மேலும் இவருடைய பாடலுக்கும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது. 1995-க்கு மேல் சினிமாவில் பாடுவதை அனுராதா குறைத்துக் கொண்டார்.

anuradha sriram
anuradha sriram

தற்பொழுது பல ரியாலிடி ஷோக்களில் ஜட்ஜ் ஆக இருந்து வரும் அனுராதா குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுது ரஜினி உடன் காளியில் என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து பாம்பே படத்தில் பாடகியாக ஏ.ஆர் ரகுமான் அனுராதாவை அறிமுகப்படுத்தினார். அப்படி மலரோடு மலரிங்கு என தொடங்கும் பாடல் இவருடைய முதல் பாடலாக அமைந்தது.

உனக்கென்ன பைத்தியமா.. போயும் போயும் ரஜினியை ஹீரோன்னு சொல்ற… சூப்பர் ஸ்டாரையே வெறுத்த தயாரிப்பாளர்.. பின்பு நடந்ததுதான் அதிசயம்..

தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடகர்களாக விஜய் டிவி அறிமுகப்படுத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு இடம் உள்ளது.