ரசிகர்களின் கனவுகன்னிஅனுபமாக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை அனுபமா.

இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனுபவமா தற்போது சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து முன்னணி நடிகரான அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் தள்ளிப்போகாதே திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது மற்ற நடிகைகளைப் போலவே அனுப்பமாவும் தனது கவர்ச்சியான மற்றும் ஃகியூட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் குட்டிப் பெண் குழந்தை ஒன்று அனுபமாவிற்கு மோதிரம் போட்டு விடுகிறது அதில் அனுபமா எனக்கு எங்கேஜிமெண்ட் ஆகிவிட்டது என பதிவிட்டு இணையதளத்தில் அப்புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடையந்தார்கள்.  பிறகு புகைப்படத்தை பார்த்து சிரித்து வருகிறார்கள்.

anupama1

Leave a Comment

Exit mobile version