குட்டையான கவுனில் சன்னி லியோனை தூக்கி சாப்பிட்ட அனுபமா பரமேஸ்வரன்.!! திரும்பச் சொல்லி கெஞ்சும் ரசிகர்கள்..

0
anupama
anupama

anupama parameswaran new look photo viral:நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் முதன்முதலில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் அந்த திரைப்படத்தில் நடித்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

டபிரேமம் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது, இவருக்கு சுருட்டை முடி தான் அழகு, சுருட்டை முடியைக் கொண்டு ரசிகர்களின் மனதை சுருட்டி விட்டார். அனுபமா தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தன்னுடைய சிரிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்த அனுபமா சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், இவர் வெளியிடும் புகைப்படத்தை காணவே ஒரு ரசிகர் கூட்டம் தவமாய் தவம் இருக்கிறது.

அந்த வகையில் குழந்தைகள் போடும் குட்டி கவுனில் கும்முனு உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் திரும்பினால் நல்லா பார்ப்போம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இவர் சமூகவலைதளத்தில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவரை கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர்கள் படையெடுக்கிறார்கள் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

anupama
anupama