பார்க்க தான் பிஞ்சு மூஞ்சி சேலையில் ஓவர் கிளாமர் காட்டும் அனுபமா பரமேஸ்வரன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படங்கள்

Anupama Parameswaran : மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கின்றனர். அந்த வகையில் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் தனக்கென ஒரு இடத்தை முயற்சி செய்து வருகிறார். பிரேமம் என்னும் மலையாள படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

தமிழில்  தனுஷின் “கொடி” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு தமிழில்  கிடைக்கவில்லை இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றில் தீவிரமாக நடித்து வந்த இவருக்கு 2021 ஆம் ஆண்டு தமிழில் தள்ளி போகாதே படத்தில் நடித்தார்.

படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை இதனால் தமிழில் நல்ல கதை அம்சமுள்ள படங்களுக்காக காத்துக் கொண்டிருந்த அவருக்கு தற்பொழுது siren படம் கிடைத்துள்ளது. திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் அனுபவமா பரமேஸ்வரன் சமிப காலமாக கிளாமரையும் அள்ளி வீசுகிறார்.

அவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி  வைரலாகின்றன அதுபோல தற்பொழுது கூட அனுபவமா பரமேஸ்வரன் சேலையில் தனது இடுப்பழகை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் உங்க  அழகுக்கு ஈடு இணையே இல்லை என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ சேலையில் கலக்கும் அனுபவமா பரமேஸ்வரனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anupama parameshwaran
anupama parameshwaran
anupama parameshwaran
anupama parameshwaran

Leave a Comment