தனது ஸ்டைலை மாற்றி செம அழகாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் புகைப்படங்கள்

0
anupama
anupama

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர், அதன் பிறகு இவர் தனுஷின் கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமூக வலைதளத்தை எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

anupama
anupama
anupama
anupama
anupama
anupama
anupama
anupama
anupama