நிவின்பாலி நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் பிரேமம். இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தனது சினிமா கேரியரை தொடர்ந்தவர் தான் அனுபமா பரமேஸ்வரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். முதல் திரைப்படம் வெற்றி பெற்றதால் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தமிழில் முதன்முதலாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய கொடி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் குடி ஏறினார். இந்த திரைப்படத்தில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார் ஆனால் இவரின் அழகுதான் ரசிகர்களிடம் பெரிதாகப்பேசப்பட்டது.

இந்த நிலையில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் எப்படியாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என போராடி வருகிறார். அந்த வகையில் தற்போது அலைந்து திரிந்து தமிழில் தள்ளி போகாதே என்ற ஒரு திரைப்படத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளார் இதனால் தற்பொழுது உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்.
பொதுவாக அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்தவர் அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களையும் அழகை எடுப்பாக காட்டும் விதமாக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் அப்படியே அல்வா துண்டு மாதிரி கடித்து சாப்பிடலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.