சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை வாட்டி வதைக்கும் அனுபமா.! சும்மாவே வேர்க்குது இதுல இது வேறயா.!

0

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவர் கேரளாவை சேர்ந்தவர். பொதுவாக கேரளாவிலிருந்து வரும்  நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் பல நடிகைகள் கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர்கள் தான்.

இவர் முதன்முதலில் பிரேமம் என்ற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மலையாளத்தின் மூலம் அறிமுகமான இவர் பிரேமம் திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகிய கொடி என்ற திரைப்படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.  தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்த்தார்.

ஆனால் தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வந்த இவர் மலையாளத்தில் வெப் சீரியஸ் தொடரிலும் யூடியூபில் ஷார்ட் பிலிம் என நடித்து வந்தார் பின்பு தமிழில் தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

தற்பொழுது அந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதேபோல் தள்ளிப்போகாதே திரைப்படம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அனுபவமா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.

இவர் வெளியிடும் புகை படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது சைடு போஸ் கொடுத்து தலைமுடியை தொங்கவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

anupama
anupama