முதன்முதலாக தன்னுடைய காதல் குறித்து மனம் திறந்து பேசிய அனுபாமா..! ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட் வச்சுட்டாங்களே..!

சமீபத்தில் தான் ஒருவரை காதலிப்பதாக நடிகை அனுபமா பேட்டியில் பேசியது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது மலையாளத்தில் பிரபல நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஒரு நடிகைதான் அனுபமா பரமேஸ்வரன்.  இவ்வாறு பிரபலமான நமது மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் சாய்பல்லவி மற்றும் மடோனா செபஸ்டியன்  அனுபமா பரமேஸ்வரன் என மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள் மேலும் இந்த திரைப்படம் மலையாள மொழி மட்டுமில்லாமல் தமிழ் என பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இவ்வாறு உருவான பிரேமம் திரைப்படத்தினை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமது நடிகை தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கோடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகை சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் மட்டும் மிக பிஸியாக நடித்து வந்தது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரவுடி பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் அனுபவமா கதாபாத்திரம் என்னவென்றால் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் பெண்ணாக நடித்து இருப்பார்.

anupama-1
anupama-1

நடிகை அனுபமா பரமேஸ்வரனும் பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவும் நெருங்கி பழகி வருவதாக தெரிய வந்த நிலையில் தற்போது இருவரும் காதலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது ஆனால் அனுபமா பரமேஸ்வரன் தங்களுக்குள் எந்த ஒரு பழக்கம் கிடையாது என சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் தான் காதலிக்கும் நபர் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

anupama-3
anupama-3

அந்த வகையில் நான் தற்பொழுது தனியாக இல்லை எனக்கு என ஒருவர் இருக்கிறார் என்று கூறியது மட்டுமில்லாமல் தான் யாரை காதலிக்கிறார் என்பதை தெரிவிக்க மட்டும் மறுத்துவிட்டார். இதனால் அவருடைய காதலன் சினிமா பிரபலம் இல்லை பிசினஸ்மேன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment