தனது இடை அழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்ட அனு இம்மானுவேல்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனு இம்மானுவேல். இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் வளர்ந்தது அமெரிக்காவில்தான். அதுமட்டுமல்லாமல் இவர் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ளார்.

இவர் முதன் முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பவரின் கண்களில் போதை ஏற்றும் வகையில் புகைப்படம் உள்ளது.

Anu-Emmanuel
Anu-Emmanuel

இதோ அந்தப் புகைப்படங்கள்.

Anu-Emmanuel
Anu-Emmanuel

Leave a Comment