படுக்கை அறையில் தொடையை காட்டிய அனு இம்மானுவேல்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனு இம்மானுவேல். இவர் 2011 ஆம் ஆண்டு ”ஸ்வப்ன சஞ்சாரி” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு,மலையாளம் என பிறமொழி படங்களில் தனது கவனத்தை செலுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதை அடுத்து அவர் தமிழில் 2011ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த ”துப்பறிவாளன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறந்த முறையில் தக்கவைத்துக்கொள்ள நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மேலும் வளரத் தொடங்கி உள்ளார் அனு இம்மானுவேல்.

அதை வெளிப்படுத்தும் விதமாக 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்கள் வீட்டுப்பிள்ளை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக சிறப்பாக நடித்து இருந்தார்.மேலும் இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இதனையடுத்து சைக்கோ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் அனு இம்மானுவேல் அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிடடுவதை  வழக்கமாக கொண்டவர். இந்தநிலையில் அவர் தொடை தெரியும் படி டிரஸ்சை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். அத்தகைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

anu-emmanuel
anu-emmanuel

anu-emmanuel
anu-emmanuel

Leave a Comment