இந்த மாதிரி உங்கள பாக்க தான் ஆசையா இருக்கு.! அனு இம்மானுவேல் புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன் இத்திரைப்படத்தில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் அனு இம்மானுவேல். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த எங்கள் வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டார் அம்மணி. இதனையடுத்து அவர் தமிழ் படங்களில் அடுத்தடுத்து தற்போது நடித்து வரும் இவர் கடைசியாக சைக்கோ படத்தில் கமிட் ஆகினார். அதன் பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படமான ஸ்வப்ன சஞ்சாரி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பிற மொழி படங்களான தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் தற்போது தனது கவனத்தை திருப்பி பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி அந்த நிலையில் தற்பொழுது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தொப்புள் தெரியும் படி கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ அந்த புகைப்படம்.

anu
anu

Leave a Comment