சட்டையில் மேல் பட்டனை திறந்து விட்டு ட்ரவுசர் கூட போடாமல் போஸ் கொடுத்த அனு இம்மானுவேல்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அனு இம்மானுவேல் இவர் அமெரிக்காவில் பிறந்தவர். என்னதான் அமெரிக்காவில் பிறந்தாலும் இந்தியாவில் தனது பள்ளி படிப்பை படித்துக்கொண்டிருந்தார் அப்போது இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

முதன் முதலில் இவர் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன்பிறகு மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜுவில் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாகிய துப்பறிவாளன்  என்ற திரைப்படத்தின் மூலம் தான் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் தனது அசால்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இப்படி மிகவும் பிஸியாக நடித்து வரும் அணு இம்மானுவேல்  சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக்ஸ்  அள்ளிக் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சட்டையின் பட்டனை கூட போடாமல் உள்ளாடை தெரியும்படி படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இவர் தமிழில் நடிக்கும் பொழுது துளிகூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் ஆனால் சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

இதொ  அவர் வெளியிட்ட புகைப்படம்.

anu
anu

Leave a Comment